தற்போதைய தமிழ் நிராயண ஆண்டை அடிப்படையாக கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் இதன் அமைப்பு மாறும். ஆங்கில ஆண்டுக்கான தமிழ் தேதி யம் மொத்த நாட்களும் மாறும். ஒரு மாதத்திற்கான மொத்த நாட்கள் 29,30,31 மற்றும் 32 ஆகும். இது குழப்பத்தை ஏற்படுத்தும்.
ஒரு புதிய நிரந்தர நாட்காட்டி தமிழுக்காக அறிமுகப்படுத்துகிறோம். இது சாயன (tropical year) ஆண்டை அடிப்படையாக கொண்டது. மொத்த நாட்கள் 31 மற்றும் 30 ஆகும்.

Comments
Post a Comment