Skip to main content

Posts

Showing posts from March, 2024

பங்குனி உத்திரம் அறிய வேண்டிய தகவல்கள்

* தமிழ் மாதங்களில் 12வது மாதம் பங்குனி. தமிழ் நட்சத்திரங்களில் 12வது உத்திரம். பங்குனி, உத்திரம்,பெளர்ணமி இணையும் நாளைதான் பங்குனி உத்திரம் என்று குறிப்பிடுவோம். அன்று மிகவும் விசேஷமான நாள். காரணம், நாம் பூஜிக்கும் கடவுள்களான சிவன்- பார்வதி, முருகன்-தெய்வானை, ராமன் – சீதை அவர்களின் திருமண வைபோகம் நடைபெற்றது. மேலும் லட்சுமி பாற்கடலில் அவதரித்த தினமும் அன்றுதான். *மன்மதனை எரித்து உஷ்ணத்தில் இருந்த சிவனை சாந்தப்படுத்த அவரை பார்வதி மணந்தார். மன்மதனுக்கு அளித்த தண்டனையால் பாதிக்கப்பட்ட ரதிக்கு ‘உன் கண்ணுக்கு மட்டும் மன்மதன் தென்படுவான்’ என பார்வதி வரம் தந்த நாள். *கொள்ளிட ஆற்றங்கரையில் ஸ்ரீ புலீஸ்வரி அம்மனின் ஆலயம் உள்ளது. இங்கு ஒரே சன்னதியில் ஏழு அம்மன்கள் உள்ளனர். அதில் புலீஸ்வரி என்பது வைஷ்ணவி. இங்குள்ள ஸ்தல மரம் வருடத்திற்கு ஒரே நாளான பங்குனி உத்திரம் அன்று மட்டுமே பூக்கும். *திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் தும்புரு தீர்த்தத்தில் அன்று நீராடுவது மறுபிறவி சுழற்சியிலிருந்து விடுபட உதவும் என ஸ்தல வரலாறு கூறுகிறது. *ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் ஓடும் காவிரியிலிருந்து நீர் எடுத்த

செயல்

🌜🌛🌜🌛🌜🌛  *செயல் சிறிது* *பலன் பெரிது* 🌝🌚🌝🌚🌝🌚 நம் அன்றாட வாழ்க்கையில் .... ப்பூ... இவ்வளவுதானா...  இதெல்லாம் ஒரு பெருசா? என்று...  பல செயல்களை புறக்கணிப்போம்.  ஆனால் அன்றாடம் அந்த செயல்களில் ... கவனம் வைப்போமேயானால்... சிறிதென தள்ளி வைக்கப்பட்ட செயல்...   பெரிதளவு பலனை கொடுக்கும். காலை எழுந்தவுடன் முதல் வேலையாக ...  படுக்கையை ஒழுங்கு செய்தல். முதல் நாள் இரவு படுக்கச் செல்லும் முன்பே ...  அடுத்த நாள் செய்ய வேண்டிய பணிகளுக்கான ...  பட்டியலை வரிசைப்படுத்துதல். அவ்வாறு வரிசைப்படுத்தும் போது...  நமது வாழ்வின் லட்சியத்தை எட்டுவதற்கான ...  செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்தல். செய்ய வேண்டிய பணிகளுக்கு .... கால நிர்ணயம் செய்தல். அன்றாடம் படிப்பதற்கு ...  நேரம் ஒதுக்குதல் உடலுக்கு ஏற்ற சத்துள்ள முழுமையான ...  உணவு வகைகளை உட்கொள்ளுதல்.  *தம்* *கட்டிங்* இரண்டையும் தவிர்த்தல் . எங்கும் எதிலும் பெருந்தன்மையுடன் நடத்தல். மனதை மகிழ்வாக வைத்துக் கொள்வதற்காக...  ஏதாவது ஒரு பொழுதுபோக்குக்காக ... நேரம் ஒதுக்குதல்.  வாழ்வுக்கான பயணத்தை ...  சரியான திசை வழியில் மேற்கொள்ளுதல். ஒவ்வொரு வாரமும் செய்துள

மக்களவை பொது தேர்தல் 2024 பொதுமக்கள் கவனத்திற்கு

*தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நமது நண்பர்கள் உறவினர்கள் நுகர்வோர்கள் அனைவரும் தங்களது தொழில் சம்பந்தமாக வங்கியில் இருந்து பணம் எடுத்து வரும் வழியில் இந்திய தேர்தல் ஆணைய சோதனை சாவடி அதிகாரிகள், பணத்திற்கான உரிய papers கேட்பார்கள். தயவு செய்து தங்களிடம் உள்ள ஆவணத்துடன் இங்கு நான் அனுப்பிய ஆவணத்தையும் பூர்த்தி செய்து உரிய வங்கி அலுவலரிடமும், தங்கள் நிறுவன சீல் மற்றும் கையெழுத்தை இட்டு அவர்களிடம் காட்டவும்.*

ILSE 24: நாடாளுமன்ற தேர்தல் 3 கட்ட பயிற்சி வகுப்புகளுக்கான அட்டவணை

Happy Women's Day

அம்மாவாக

*அ* -அம்மாவாக  *ஆ*-ஆசிரியராக  *இ*-இல்லத்தரசியாக *ஈ*-ஈகை கொண்டவராக *உ*-உன்னதமானவராக *ஊ*-ஊழியம் செய்பவராக *எ*-எளிமையானவராக  *ஏ*-ஏற்றம்கொண்டவராக *ஐ*-ஐயங்களை தீர்ப்பவராக *ஒ*-ஒப்பற்றவராக  *ஓ*-ஓவியமானவராக *ஔ*-ஔவையானவராக *ஃ*-எஃகு திறன்கொண்டவராக      *வாழும் அனைத்து*         *மகளிர்களுக்கும்*           *மகளிர் தின*               *நல்வாழ்த்துக்கள்*🙏

சிவகார்த்திகேயன் மனைவியுடன் சிறு வயதில்