Skip to main content

Posts

Showing posts from April, 2020

நிசதி - நிரந்தர சர்வதேச திருவள்ளுவர் நாட்காட்டி

தற்போதைய தமிழ் நாட்காட்டி நிராயண அடிப்படையிலான ஒரு சூரிய நாட்காட்டி ஆகும். ஆண்டுகள் மற்றும் மாதங்களின் கால அளவு மாறிக்கொண்டே இருக்கும். மிக கடினமான அமைப்பைக்கொண்டுள்ளது. தமிழில் ஒரு எளிய நாட்காட்டி அனைவருக்கும் பொதுவாக பயன்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது.  ஆண்டு:             திருவள்ளுவர் ஆண்டை அடிப்படையாக கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினம் தையில் வருவதால் இந்த நாட்காட்டி தை மாதம் தொடங்குகிறது. ஜனவரி 15இல் இது நிரந்தரமாக தொடங்குகிறது. கிரிகோரியன் ஆண்டு நெட்டாண்டாக வரும் பட்சத்தில் திருவள்ளுவர் ஆண்டும் நெட்டாண்டாக வரும்.  மாதம்             நடப்பு தமிழ் நாட்காட்டியில் 12 மாதங்கள் உள்ளன. இதன் கால அளவு 29 நாட்கள் முதல் 32 நாட்கள் வரை உள்ளன. திருக்குறளில் 13 இயல்கள் வரும். அதை மாதங்களாக எடுத்துக்கொண்டால் ஒரு மாதத்தில் சராசரியாக 28.095577 நாட்கள் வரும். எல்லா மாதங்களுக்கும் 28 நாட்கள் என எடுத்துக்கொண்டால் 1.2425 நாள் கூடுதலாக வரும். இந்த கூடுதல் நாள் முதல் மாதத்தில் சேர்க்கப்பட உள்ளது. ஆக, முதல் மாதம் சாதாரண ஆண்டில் 29 நாட்களும் நெட்டாண்டில் 30 நாட்கள் கொண்டதாகவும் இருக்கும். ம

Nisathi Calendar!

  Current Tamil Calendar is based on Hindu Sidereal Solar calendar of 12 months. each month has the length varies from 29 days to 32 days. Length of mean sidereal year varies with every year. It is the accurate calendar but not able to predict by normal human. So New international calendar is created initially in Tamil from the honor of Thiruvalluvar who creates the Thirukkural (World Common Divine Book). This calendar is the Tropical Solar Calendar which is permanently synchronised to Gregorian Calendar (International Civil Calendar). The calendar uses 13 chapter groups of Thirukkural as Months. So every month has 28 days except first month. First month has 29 days in Normal Year and 30 days in Leap Year. Every day is fixed with weekday which is not possible in other calendars. Year:        Year of this calendar is based on Thiruvalluvar Era (31 BCE). Thiruvalluvar year is calculated by adding the common era into 31. The leap year rule is same as Gregorian calendar. A Tropical year ha

Date Format: Thiruvalluvar Calendar Date Format

7 Digit Date format is proposed. YYYYMDD; First Four Digits represents the Year, 5th Digit is Month Code, 6th and 7th digit is Date: 1.       அ. பாமதி (A) 2.       ஆ. இல்மதி (B) 3.       இ. துறமதி © 4.       ஈ. ஊழ்மதி (D) 5.       உ. அரசுமதி (E) 6.       ஊ. அமைச்சுமதி (F) 7.       எ. அரண்மதி (G) 8.       ஏ. கூழ்மதி (H) 9.       ஐ. படைமதி (V) 10.   ஒ. நட்புமதி (W) 11.   ஓ. குடிமதி (X) 12.   ஔ. களமதி (Y) 13.   ஃ. கற்புமதி (Z) English Month Names for Nisathi Calendar. 1. ANU 2. BEO 3. CIP 4. DEQ 5. ERO 6. FIS 7. GAT 8. HUP 9. VIO 10. WAJ 11. XIK 12. YAL 13. ZEM All Alphabetical Letters inside the months