Skip to main content

🌹☔ எரிவதில் *தீபம்* அழகானது…….!!!

☔ சுடுவதில் *சூà®°ியன்*அழகானது…….!!!

☔ சுà®±்à®±ுவதில் *புவி* அழகானது…….!!!

☔ வளர்வதில் *பிà®±ை* அழகானது…….!!!

☔ à®®ின்னுவதில் *விண்à®®ீன்* அழகானது……..!!!

☔ தவழ்வதில் *குழந்தை* அழகானது……..!!!

☔ குதிப்பதில் *கடல்* நீà®°் அழகானது……!!!

☔ விà®´ுவதில் *à®…à®°ுவி* அழகானது……….!!!

☔ உறைவதில் *பனி* அழகானது……..!!!

☔ விளைவதில் *பயிà®°்கள்* அழகானது…….!!!

☔ தலை சாய்ப்பதில் *நெà®±்கதிà®°்*அழகானது……!!!

☔ குளிà®°்ச்சியில் *தென்றல்*அழகானது……..!!!

☔ உழைப்பதில் *வியர்வை* அழகானது…….!!!

☔ பாடுவதில் *குயில்* அழகானது………!!!

☔ பறப்பதில் *புà®±ா* அழகானது……..!!!

☔ கலையினில் *à®…à®±ுபத்துநான்குà®®்* அழகானது……!!!

☔ உறவினில் *நட்பு* அழகானது……..!!!

☔ à®®ொà®´ிகளில் *மழலை* à®®ொà®´ி அழகானது…….!!!

☔ மலர்களில் *à®°ோஜா* அழகானது……

☔ மலர் வாசனையில் *மல்லிகை* அழகானது….

☔ கலர்களில் *கருப்பே*

அழகானது…..

☔ கலாச்சாரத்தில் *நம் நாடே* அழகானது

☔ இத்தனைக்குà®®் இதற்கு à®®ேலேயுà®®்…….

☔ எப்போதுà®®் *தாய்à®®ை* அழகானது……..!!!

☔ இதை உணர்ந்த அத்தனை *உள்ளங்களுà®®்* அழகானது…….!!!

☔ இதைவிட வேà®±ு என்ன வேண்டுà®®் வாà®´்வில்…..???

☔ *குà®±ை ஒன்à®±ுà®®்*இல்லையே……..!!

☔ அழகான *வாà®´்க்கையை* ஆராதிப்போà®®்…….!!!

இதை படிக்கின்à®± நீà®™்களுà®®் அழகானவர்களே.🌹

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*