Skip to main content

1. நான் யார் ?

2. எங்கிருந்து வந்தேன் ?

3. இந்த புண்ணிய பூமியில் எனக்கு உள்ள கடமைகள் என்ன ?

4. அடுத்து நான் எங்கு போக வேண்டும் ?

ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன் .

உள்ளே இருந்து என் பொண்டாட்டி குரல் குடுத்தாள் …

“ உலக மஹா சோம்பேறி . என் உசுர எடுக்கறதுக்கின்னே பொறந்திருக்கீங்க . சீக்கிரம் போய் குளிச்சுட்டு, அரை கிலோ இட்லி மாவு வாங்கிட்டு வாங்க ”

என் ஆன்மீக கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்து விட்டது .😜😁

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*