*தூய காற்று அதிகரிக்க அதிகரிக்க தீய காற்று குறையும்.!நற்குணங்கள் அதிகரிக்க அதிகரிக்க தீய குணங்கள் மறையும்.!!*
*அனைத்துக் கேள்விகளுக்கும் காலம் பதில் சொல்லத்தான் செய்கிறது.. நாம் தான் கவனிக்கத்தவறி விடுகிறோம்.!!*
*அழகானவர்களை பிடிக்கிறது என்பதை விட.. பிடித்தவர்கள் தான் அழகாய்த் தெரிகிறார்கள் என்பதே உண்மை..!!*
*தயங்கி நிற்காதீர்..!தன்னடக்கம் கூட தவறாகக் தெரியும்.. சிலரின் கண்களுக்கு..!!*
*ஒருவரை காயப்படுத்தி விட்டு, மன்னிப்பு கேட்பது பெரிய விஷயமல்ல..*
*அவர் அதை மறந்து ஏற்றுக் கொள்வதே மிகச் சிறந்த விஷயம்!*
*பிற மனிதர்களிடம் சிறிதளவேனும் ஆணவம் கொள்ளுங்கள். இல்லையெனில் அவர்கள் மனதில் கோமாளியாக சித்தரிக்கப்படுவீர்.*
*முடிந்ததும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்…… வாழ்க்கையும் வாக்கியமும்……..!!*
*படிச்சவன் பாடம் நடத்துறான்.. படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்..!!*
*நீங்கள் யாரென்று உங்களுக்கே புரிய வைக்கும் ஆயுதம் தான்..‘அவமானம்’..!!*
*எதிரிகளை எப்போதும் மன்னித்துக் கொண்டே இருங்கள்.. அதை விட வேறெதுவும் அவர்களை அவமானப்படுத்தப்போவதில்லை..!!*
*விருப்பங்களுக்கு விலைகள் அதிகமாக இருக்கலாம்..!ஆனால்… மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்ததல்ல..!!*
*எல்லோருக்குள்ளும்காயங்கள் இருக்கிறது.. ஆனால்.. எல்லோரும் எல்லோருக்கும் தழும்புகளைக் காட்டுவதில்லை..!!*
*“விஷம் அருந்தி” உயிர் பிழைத்தவர்களும் உண்டு.. சில “விசயம் அறிந்து” உயிர் பிரிந்தவர்களும் உண்டு..!!*
*#வாழ்த்துக்கள்.*
*#வாழ்க_வளமுடன்.*
Comments
Post a Comment