Skip to main content

*மனைவிகள் எல்லாம் கணவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்தார்கள்.*

என்ன வழக்குன்னு கேட்கிறீர்களா ? அதாகப்பட்டது…

*நாங்கள் ஏன் அவர்களுக்கு “வடிச்சு கொட்டணும்” ?*

( WHY SHOULD WIVES COOK FOOD TO HUSBANDS ? )

*வித்தியாசமான வழக்கு. விசித்திரமானதும் கூட…???*

எதிர்தரப்பு வக்கீல் தன்னுடைய வாத திறமையால், ஒரே ஒரு point ஐ கொண்டு வழக்கை உடைத்தெறிந்து விட்டார்.

*கணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.*

அது என்ன point…???

MY LORD.,

*“ IT IS THE RESPONSIBILITY OF A JAILOR TO PROVIDE FOOD TO THE PRISONER. ”*

கணம் நீதிபதி அவர்களே.,

*“ கைதிகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஜெயிலருடைய கடமை / பொறுப்பு. ”* என்பது தான் அந்த fantastic வாதம்.

*CASE DISMISSED*

🤣🤣🤣🤣🤣🤣

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*