Skip to main content

Posts

Showing posts from October, 2021
*👉🏼விஞ்ஞானத்தால்* *சூத்திரத்தைத் தான் கண்டு* *பிடிக்க முடியுமே தவிர,* *சூட்சமத்தை* *இறைவனைத் தவிர வேறு யாராலும்* *அறிய முடியாது.!* *🌎பால்வெளி* *மண்டலத்தில் எவ்வளவு* *கண்டுபிடிப்புகளை* *உலகுக்கு தந்தாலும்* *ஒரு வட்டவரைக்கு மேல்* *எங்களால்* *செல்ல முடியவில்லை.* *அதற்கு மேல்* *இருப்பதை* *அறியமுடியவில்லை.* ( நாஸா விஞ்ஞானிகள் ) 13 ½ லட்சம் பூமிகளை சூரியனின் உள்ளே வைக்கலாம் அவ்வளவு பெரியது சூரியன். ஆயிரக்கணக்கான சூரியனை ஒரு நட்சத்திரத்திற்குள் வைக்கலாம். அவ்வளவு பெரியது நட்சத்திரம்…. அதுவும் ஒன்றா, இரண்டா, கோடி, கோடி, கோடி என்று விஞ்ஞானத்தால் எண்ணமுடியாது என்று ஒத்துக்கொள்ளும் அளவுக்கு உள்ளது. *Pistol star என்று அழைக்கப்படும் நட்சத்திரம் சூரியனைவிட 10 மில்லியன் மடங்கு ஒளி உள்ளது. Betelgeuse என்ற நட்சத்திரத்திற்குள் 270 லட்சம் சூரியனை வைக்கலாம். ஒவ்வொன்றும் சுற்றுவதும், சுழலுவதும் படுவேகமாகும். சில புல்லட்டை விட 17 மடங்கு வேகத்தில் சுழல்கிறது. சுற்றுகிறது. ஏன் நமது சூரியன் வினாடிக்கு 225 கி. மீட்டர் வேகத்தில் பால்வெளியில் பறந்து கொண்டிருக்கிறது. மோதிக் கொள்ளாமல் சிதற...
*வள்ளலாரை வாசிப்போம்* 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 *நாள் : 06 (10.10.2021)* *பசி அதிகரிக்கும்போது ஜீவர்களுக்கு 30 விதமான அவத்தைகள் ஏற்படுகிறது என்பதை பட்டியலிட்டு காட்டுகிறார் வள்ளலார்.* *பசியின் அவத்தைகள்* 1. மனம் தடுமாறுகிறது 2. புத்தி கெடுகின்றது 3. சித்தம் கலங்குகின்றது 4. அகங்காரம் அழிகின்றது. 5. பிராணன் சுழல்கின்று. 6. பூதங்கள் எல்லாம் புழுங்குகின்றது. 7. வாத பித்த சிலேத்துமங்கள் நிலை மாறுகின்றது. 8. கண்கள் பஞ்சடைந்து குழிந்து போகின்றது. 9. காது கும்மென்று செவிடுபடுகின்றது. 10. நா உலர்ந்து வறளுகின்றது. *அருட்பிரகாச வள்ளலார்*
பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க, இந்த விதிகளைப் பின்பற்றச் சொல்லுகிறது (WHO) 1. யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள். 2. பணியிடத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பணியிடம் கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை பணியிடத்திற்கு சுமந்து வர வேண்டாம். 3. சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பணியிலிருந்து செல்லுங்கள். 4. நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள். அதனால் மோசமான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும். 5. எதையுமே எதிர்பார்க்காதீர்கள். யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள். உதவாத பட்சத்தில் அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள். 6. பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள் அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள். கிடைக்காவிட்டால் பரவாயில்லை. உங்கள் அறிவாற்றலுக்கும் அடுத்தவர்களை நீங்கள் மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள் 7. எப்பொழுதும் பணியிடத்தை கட்டிக்கொண்டு அழாதீர்கள். வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு. 8. நான் எனும் அகங்கா...