*வள்ளலாரை வாசிப்போம்*
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
*நாள் : 06 (10.10.2021)*
*பசி அதிகரிக்கும்போது ஜீவர்களுக்கு 30 விதமான அவத்தைகள் ஏற்படுகிறது என்பதை பட்டியலிட்டு காட்டுகிறார் வள்ளலார்.*
*பசியின் அவத்தைகள்*
1. மனம் தடுமாறுகிறது
2. புத்தி கெடுகின்றது
3. சித்தம் கலங்குகின்றது
4. அகங்காரம் அழிகின்றது.
5. பிராணன் சுழல்கின்று.
6. பூதங்கள் எல்லாம் புழுங்குகின்றது.
7. வாத பித்த சிலேத்துமங்கள் நிலை மாறுகின்றது.
8. கண்கள் பஞ்சடைந்து குழிந்து போகின்றது.
9. காது கும்மென்று செவிடுபடுகின்றது.
10. நா உலர்ந்து வறளுகின்றது.
*அருட்பிரகாச வள்ளலார்*
Comments
Post a Comment