அண்ணாத்த அவியல்
தேவையான பொருட்கள் :
முள்ளும் மலரும் -¾ kg
திருப்பாச்சி_200g
சிறுத்தை -50 g
வீரம் -100 g
வேதாளம் – 100 g
விஸ்வாசம் – சுவைக்கு ஏற்றவாறு.
*செய்முறை :*
முள்ளும் மலருமை எடுத்து அதன் பழைய பச்சை வாசனை எல்லாம் போக நன்றாக கழுவவும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கழுவிய முள்ளும் மலருமை போட்டு கிளறவும்.
பொன்னிறமாக வந்தவுடன் திருப்பாச்சி, சிறுத்தை, வீரம், வேதாளம் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். பதமாக வந்தவுடன் கடைசியில் சுவைக்கு ஏற்றவாறு கொஞ்சம் விஸ்வாசத்தைப் போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
*சுவையில்லா அண்ணாத்த ரெடி🤷♀️😀*
Comments
Post a Comment