Skip to main content

*⚪இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism…*

⚪இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism…

⚪இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism…

⚪இட்லிய ‘சுட்டது’ யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism…

⚪இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism…

⚪இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism…

⚪இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism…

⚪இட்லி உனக்கு கிடையாதுன்னா Facism…

⚪இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.

⚪இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.

⚪இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism…

⚪இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.

⚪last one⚪

⚪இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா escapism!!!!!

ஒரு இட்லிக்கு இவ்வளவு விளக்கம் தேவையா….என்று என்மேல் கடுப்பாகி..என்னை அடிக்க நீங்க நினைத்தால் அது டெர்ரரிஸம்..

😀😀😀

( யாரோ…. சிந்தனைவாதி எழுதியது)

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*