*தென் அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றின் வாசலில் உள்ள வாசகம். (என்னை கவர்ந்ததும் கூட.)
💥 எந்த நாட்டையும் அழிக்க அணுகுண்டோ
அல்லது பயங்கர ஆயுதங்களோ தேவையில்லை.💥
💥 கல்வித் தரம் தாழ்ந்து, மேலும் மாணவர்களின் தேர்ச்சி தவறான முறைகளால்
அளவிடப்பட்டாலே அது
நாடுகளின் அழிவுக்கு வழிவகுக்கும். 💥
👉 தரமற்ற
கல்வியால் மருத்துவர்கள் கரங்களாலேயே நோயாளிகள் இறக்க
நேரிடும்.
👉 பொறியாளர்கள்
கட்டும் கட்டடங்கள் இடிந்து விழ நேரிடும்.
👉 பொருளாதார மேதைகளால் பணம் மதிப்பிழக்கும்.
👉 மதப் பெரியோர்களிடத்தே
மனிதாபிமானம் இருக்காது.
👉 நீதிபதிகளின் கரங்களால் நீதி சாகும்.
*கல்வி சரியும் போது, அந்த நாடும் சரிந்து விழுவது உறுதி.*
Comments
Post a Comment