Skip to main content

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.

அன்னை தமிழ் காக்க ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து உயிர் நீத்த தியாக தீரர்களை நெஞ்சிலேற்றுவோம்..

1. நடராசன்,

இறப்பு: 15.1.1939,

சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

2. தாளமுத்து,

இறப்பு: 12.3.1939,

சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

3. கீழப்பழுவூர் சின்னச்சாமி,

இறப்பு: 25.1.1964,

காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.

4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு: 25.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.

5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன்,

இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.

6. சிவெகங்கை இராசேந்திரன், மாணவர். (மாணவர்)

இறப்பு: 27.1.1965,

சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.

7. கீரனூர் முத்து,

இறப்பு: 4.2.1965,

கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.

8. சத்தியமங்கலம் முத்து,

இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.

9. ஆசிரியர் வீரப்பன்,

இறப்பு: 12.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.

10. விராலிமலை சண்முகம்,

இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.

11.பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர்,

இறப்பு: 2.3.1965,

கோவை பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.

12. மாயவரம் சாரங்கபாணி, பி.காம்.மாணவர்,

1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.

வீரவணக்கம்.!

வீரவணக்கம்.!!

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*