#கல்லிலே_செதுக்கப்பட்ட_கட்டில்..!!
#பனவாசி, கர்நாடக மாநிலத்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்கு அமைந்திருக்கும் #மதுகேசுவரா ஆலயம் மிகவும் புகழ் பெற்ற சிவாலயமாகும். இக்கோவிலில், நுட்பமாக செதுக்கப்பட்ட #கல்_படுக்கை முற்றத்தில் ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படுக்கையின் கால்கள் மற்றும் உட்கூரை கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கல் படுக்கை பிப்ரவரி மாத #ரத_யாத்திரை அல்லது #தேர் திருவிழாவின் போது சிலையை எடுத்துச் செல்ல பயன்படுகிறது. இது சோண்டே மன்னர் #ரகு_நாயகரின் பரிசு.
Comments
Post a Comment