கோயம்புத்தூர் இளைஞர் மின்சாரம் இல்லாமல் கிணற்றிலிருந்து பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் முறையை புத்திசாலித்தனமாக செயல்படுத்தி இருக்கிறார்
கோயம்புத்தூர் இளைஞர் மின்சாரம் இல்லாமல் கிணற்றிலிருந்து பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் முறையை புத்திசாலித்தனமாக செயல்படுத்தி இருக்கிறார். பாராட்டுவோம் அதே நேரத்தில் இதை பயன்படுத்த முயற்சிப்போம். 👍👍👍 இதுபோல் உருவாகும் இந்திய கிராமப்புற விஞ்ஞானிகளால் இந்தியா மென்மேலும் வளரும் . இந்திய நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது முழுமையாக பார்த்து பகிரவும் 👍🏾💐🙏
Comments
Post a Comment