Skip to main content

துன்பங்களுக்கு காரணம்

_*சிந்தனைச் சிதறல்.....*_
____________________

_ஒரு நிகழ்வு இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்று, மனதில் கொள்ளும் எண்ணமே துன்பங்களுக்கு காரணம். நம் மனதின் கோட்பாடுகளே மன உளைச்சலுக்கு ஆதாரமாக அமைகிறது._

_ஒரு பிரச்சனை வரும் போது அதற்கான தீர்வும் என்னிடம் உள்ளதால் தான் அது வந்துள்ளது என்பதை உணருங்கள்._

_நீங்கள் மாயையில் சிக்கி குழம்பிய நேரத்தில், சற்று நேரம் தியானம் செய்தால், தெளிவு பிறப்பதை உடனடியாகக் காண்பீர்கள்._

_நீங்கள் எதைச் செய்தாலும் 100% ஈடுபாடு வேண்டும். தியானம், நடனம், பாடுவதிலும் கூட 100% ஈடுபாடு தேவை._

Comments

Popular posts from this blog

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓசூரில் வேலைவாய்ப்பு

Co1+ Logo