காலம் எதையும் மறக்கடிப்பதில்லை. ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை மட்டுமே தருகிறது.
இளமை கோபத்தால் சாதிக்கலாம் என்பதை நம்புகிறது. முதுமை அதை தாங்கிக் கொள்வதால் வென்றுவிடுகிறது.
காலூன்றி நடக்கும் போது புரியாத வாழ்க்கை, கோலூன்றி நடக்கும் போது தானாக புரிந்து விடுகிறது.
தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருக்கும் மனிதனுக்கு வெற்றி எளிதில் சாத்தியமே.
Comments
Post a Comment