Skip to main content

தமிழ் பாடல்கள் வழியாக இலக்கணம்

உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியாதா? கவலையை விடுங்கள் ! 
நானும் இப்படித்தான் கத்துக்கிட்டேன் !
நம் அருமையான தமிழ் பாடல்களையே உதாரணமாக!

*அடுக்குத்தொடர்:*
ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.

 *இரட்டைக்கிளவி:* 
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.

 *சினைப்பெயர்:* 
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

 *பொருட்பெயர்:* 
கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல...

 *இடப்பெயர்:* 
வீடு வரை உறவு வீதி வரை மனைவி!

 *காலப்பெயர்:* 
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

 *பண்புப்பெயர்:* 
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

 *தொழில் பெயர்:* 
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

 *இறந்த காலப் பெயரெச்சம்:* 
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

 *எதிர்காலப் பெயரெச்சம்:* 
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

 *இடவாகுபெயர்:* 
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி.

 *எதிர்மறைப் பெயரெச்சம்:* 
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்...

 *குறிப்புப் பெயரெச்சம்:* 
அழகிய தமிழ்மகள் இவள்! இரு விழிகளில் எழுதிய மடல்!

 *ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:* 
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

 *வன்றொடர்க் குற்றியலுகரம்:* 
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

 *நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:* 
நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு?

 *உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:* 
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்...

 *இரண்டாம் வேற்றுமை உருபு:* 
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.

 *மூன்றாம் வேற்றுமை உருபு:* 
உன்னால் முடியும் தம்பி! தம்பி!

 *பெயர்ப் பயனிலை:* 
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்...!

அவ்வளவுதான். நீங்க இன்னைலிருந்து தமிழ் வாத்தியார்!

(பகிர்வு)

Comments

Popular posts from this blog

Co1+ Logo Updated

Co1 Plus Logo Updated on March 25 2025

How to follow a Doctor's Prescription?

We must Know these Abbreviation  > Rx = Treatment. > Hx = History > Dx = Diagnosis > qd = Every day > qod = Every other day > qh = Every Hour > SOS = If needed > AC = Before Meals > PC = After meals > BID = Twice a Day > TID = Thrice a Day > QID = Four times a day > OD = Once a Day > BT = Bed Time > BBF = Before Breakfast > BD = Before Dinner > Tw = Twice a week > SQ = sub cutaneous > IM = Intramuscular  > ID = Intradermal > IV = Intravenous > QAM = (every morning) > QPM (every night) > Q4H = (every 4 hours) > HS = (at bedtime) > PRN = (as needed) > Mg = (milligrams) > Mcg/ug = (micrograms) > G or Gm = (grams) > 1TSF ( Teaspoon) = 5 ml > 1 Tablespoonful =15ml *Kindly Share this Useful Information With* *Everyone.*