➖➖➖➖➖➖➖➖➖➖
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
மனம் என்பது
நம்மை ஆளும்
கருவி தான்.
அது சரியான முறையில்
இயக்கப்பட்டால் மட்டுமே
நன்முறையில் இயங்கும்!!
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
வாழைப்பழத்தில் அதிக *'நார்ச்சத்து'* உள்ளது. இது மலச்சிக்கலை தீர்க்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது
📰 *நாளும் ஒரு செய்தி*
'பாரத ரத்னா' விருது பெற்ற முதல் இந்தியப் பெண்- பின்னணிப் பாடகி *லதா மங்கேஷ்கர்* ஆவார்.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
தோசை மாவு புளித்துவிட்டால், 1தம்ளர் பால் சேர்த்தால் புளிப்பு மாறிவிடும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.
*-ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்*
📆 *இன்று அக்டோபர் 15-*
▪️ *உலக மாணவர் நாள்.*
▪️ *உலக கைகழுவும் நாள்.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1542- *அக்பர்* (முகலாயப் பேரரசர்)
⭕1931- *ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்* (இந்தியாவின் 11-ஆவது குடியரசுத் தலைவர்)
💐 *நினைவு நாள்* 💐
⭕1764- *மருதநாயகம்* (இந்திய விடுதலைப் போராட்ட வீரர்)
⭕1918- *ஷீரடி சாய் பாபா* (இந்திய குரு)
➖➖➖➖➖➖➖➖➖➖
( *பகிர்வு)*
Comments
Post a Comment