Board & Nature of Work / வாரியத்தின் பெயர்கள் மற்றும் அவற்றின் கீழ் வரும் தொழில்கள்
1. TN Construction WWB/தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்
PWTL - Construction of public parks, walking tracks and landscaping./பொது பூங்கா, நடைபாதை போன்ற கட்டுமானம் மற்றும் இயற்கை நிலை காட்சி அமைத்தல்
BEND - Fitter including bar bender/பிட்டர் உட்பட கம்பி வளைப்பவர்
PMBR - Plumber for road pipe work/சாலை குழுாய் பதிப்பு பணி
ELCT - Electrician/எலக்ட்ரிஷியன்
MECH - Mechanic/மெக்கானிக்
WELL - Well sinker/கிணறு தோண்டுபவர்
HDMZ - Head mazdoor/தலைமை கூலியாள்
MZDR - Mazdoor/கூலியாள்
SPRY - Sprayman or mixerman (road surfacing)/தௌிப்பவர் மற்றும் கலப்பவர் (தார் ஜல்லி)
WELD - Welder/வெல்டர்
PACK - Wooden or stone packer/மரம் அல்லது கல் வெட்டுபவர்
MXDR - Mixer driver/மிக்ஸர் டிரைவர்
SILT - Well diver for removing silt/கிணற்றில் தூர் எடுப்பவர்
HAMR - Hammer man/கருமான் (சம்மட்டி ஆள்)
THAT - Thatcher/கூரை வேய்பவர்
FFSM - Installation and repair of fire fighting systems/தீயணைப்பு கருவிகளை பொறுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல்
MSTY - Maistry/மேஸ்திரி
COHE - Installation and repair of cooling and heating systems/குளிரூட்டுதல் மற்றும் சூடுபடுத்துதல் கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல்
BLAK - Blacksmith/கருமான் கொள்ளன்
LIES - Installation of lifts and escalators/மின் தூக்கி மற்றும் மின்படி பொருத்துதல்
SAWR - Sawer/மரம் அறுப்பவர்
SGDS - Installation of security gates and devices/பாதுகாப்பு கதவுகள் மற்றும் கருவிகள் பொருத்துதல்
CAUK - Caulker/சந்துகள் அடைத்து நீர் உட்புகாமல் செய்பவர்
IGWD - Fabrication and installation of iron / metal grills, windows and doors/இரும்பு மற்றும் உலோக கிராதி, ஜன்னல், கதவுகள் புனைத்து கட்டுதல் மற்றும் பொருத்துதல்
MIXR - Mixer (including concrete mixer operator)/கான்கிரீட் கலப்பவர்
WHVS - Construction of water harvesting structures/நீர் எடுக்கும் கட்டமைப்பு தொடர்பான கட்டுமானம்
PUMP - Pump operator/பம்ப் ஆபரேட்டர்
CFCP - Interior work including carpeting, false ceiling, lighting and plaster of paris/கார்பெட்டிங், பொய்கூரை, விளக்கு அமைத்தல், மேற்பூச்சுதல் தொடர்பான உள்ளலங்காரம்.
ROLR - Roller driver/ரோலர் டிரைவர்
CGGP - Cutting, glazing and installation of glass panels/கண்ணாடி வெட்டுதல், இழைத்தல் மற்றும் கண்ணாடி பேனல்கள் பொருத்துதல்
KALS - Kalasis or Sarang engaged in heavy engineering construction like heavy machinery, bridge work etc./கலாசிஸ்
EESP - Installation of energy efficient equipment like solar panels/சோலார் பேனல் போன்ற மின் மிகை சாதனங்கள் பொருத்துதல்
WATH - Watchman/காவலாளி
MOKN - Installation of modular units for use in places such as kitchens/சமையல் கூடம் போன்ற இடங்களில் நவீன அறைகலன் அமைத்தல்
MSIC - Mosaic polisher/மொசைக் பாலிஞு் செய்பவர்
PFCM - Making and installation of pre-fabricated concrete modules/முன் புனைத்து அமைக்கப்பட்ட கான்கிரீட் பொருட்கள் பொருத்தல்
TUNL - Tunnel worker/சுரங்க வழி தோண்டுபவர்
SPGC - Construction of sports and recreation facilities including swimming pools, golf courses/கோல்ப் மைதானம், நீச்சல் குளம் உட்பட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளை கட்டுதல்
MRBL - Marble/kadapa stone worker/சலவைக்கல் தொழில் செய்பவர்
ESRS - Construction or erection of signage, road furniture, bus shelters / depots / stands and signalling systems/கல் பெயர் பலகை, தெரு அரைகலன்கள், பேருந்து நிழற்கூரை, பணிமனைகள், நிறுத்தங்கள் மற்றும் அறிவிப்பு போன்ற கட்டுமானம் மற்றும் நிறுத்துதல்
ROAD - Road worker/சாலை செப்பனிடுதல்
ROFN - Construction of rotaries and installation of fountains/ரோட்டரி மற்றும் செயற்கை நீரூற்று போன்ற கட்டுமானம்
ROCK - Rock breaker and quarry worker/கல் உடைப்பவர்
ERTH - Earth worker connected with construction work/மண் வேலை செய்பவர்
LIME - Worker engaged in processing lime/சுண்ணாம்பு பதப்படுத்துவோர்
SEAE - Worker engaged in anti sea erosion work/கடல் அரிப்பு தடுப்பு பணியில் ஈடுபடும் வேலையாள்
STON - Stone cutter or breaker or stone crusher/கல் உடைப்பவர் (அ) கல் வெட்டுபவர் (அ) கல் பொடிப்பவர்
OTHR - Any other category of workers who are actually engaged in the employment of construction or maintenance of dams, bridges, roads, or in any building operation./எல்லாவிதமான கட்டுமானப் பணிகளையும் அல்லது அணை, பாலம,் சாலை போன்றவற்றின பராமரிப்பு பணிகளையும் செய்யும் தொழுிலாளர்கள்
MSON - Mason or brick layer/கொத்தனார் (அ ) செங்கல் அடுக்குபவர்
CARP - Carpenter/தச்சர்
BRIK - Brick manufactory other than the brick manufactory under the factories act,1948 (central act 63 of 1948)/தொழிற்சாலைசட்டதின்கீழ் வராத செங்கல் சூளை தொழிலாளர்கள்
PNTR - Painter or varnisher/பெயின்டர் மற்றும் வார்னிஞு் பூசுபவர்
PNDL - Employment in Construction of Pandals/பந்தல் கட்டுமானம்
2. TN Manual Workers WB/தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம்
WOWO - Wood Working Units/மர வேலைகள்
FOPR - Collection of Forest Produce/வனப்பொருள் சேகரித்தல்
CYRE - Cycle Repairing/சைக்கிள் ரிப்போ்
CIGR - Cigar Manufacture/சுருட்டுத் தயாரித்தல்
CASH - Cashewnut Industry/முந்திரி தொழுிற்சாலைகளில் பணிபுரிதல்
VIPH - Video & Photography/வீடியோ மற்றும் புகைப்பட øளிப்பதிவு
CYCL - Driving Cycle Rickshaws/சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தொழில்
SDLT - Sound & Light Service/øலி øளி அமைப்புத் தொழில்
ENGR - Engineering Works/பொறியியல் தொழில்
ELSR - Repair & Sevicing of Electronic Goods & Equipments/எலக்ட்ரானிக் பழுதுபார்த்தல்
WASI - Warping and Sizing /வார்த்து வடித்தல்
FOTG - FoldingTextiles Goods/துணி மடித்தல்
GUNI - Gunny Industry/சாக்கு தைத்தல்
INCS - Incense sticks manufactory/அகர்பத்தி
LPGC - Distribution of Liquid Petroleum Gas Cylinders /சமையல் வாயு சிலிண்டர்கள் விநியோகித்தல்
NIBG - Nib making/பேனா எழுதுமுனை தயாரித்தல்
FORD - Flour Mills, Oil Mills, Dhall Mills and Rice Mills/மாவுமில், ஆயில் மில், அரிசி மில்களில் பணிபுரிதல்
PRPR - Printing Presses/அச்சு மற்றும் பிரிண்டிங்
PASS - Private Security Services/தனியார் பாதுகாவல்
PLID - Plastic Industries/பிளாஸ்டிக் தொழில்
RAPI - Rag-picking/குப்பைகள் கழிவு பொருள் சேகரித்தல்
LULC - /கடைகள் நிறுவனங்களில் சுமை ஏற்றுதல்
LULT - /பொதுத்துறை வாகனத்தில் சுமை ஏற்றுதல்
LULF - /உணவு சேமிப்பு கிடங்கில் தானியங்களை கையாளுதல் வகை பிரித்தல்
SALT - Salt pans/உப்பளங்களில் வேலை செய்தல்
BOAT - Boat working/படகு தயாரிக்கும் தொழில்
TODY - Toddy tapping/கள் இறக்கும் தொழில்
TMBR - Timber industry/மரம் அறுவை
COIR - Coir industry/கயிறு தயாரித்தல்
SAGO - Sago Industry/ஜவ்வரிசி தயாரித்தல்
APLM - Appalam Manufactory/அப்பளம் தயாரி்த்தல்
SYGM - Synthetic Gem Cutting/சிந்தெடிக் ஜெம் கட்டிங் தொழில்
BLDY - Bleaching and Dyeing/சாயப்பட்டறை தொழில்
SRCE - Sericulture/பட்டுப்புழு வளர்த்தல்
BKCD - BullockCart Driving/மாட்டு வண்டி
TINC - Tin Containers Manufactory/தகர அமைப்பான்கள் தயாரித்தல்
COPL - Coconut Peeling /தேங்காய் உரித்தல்
TOUR - Employment in tourism related works/சுற்றுலா சார்ந்த தொழில்
3. TN washermen WB/தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம்
LAWA - Laundries and Washing Clothes/சலவை துணி துவைத்தல்
4. TN Hair Dressers WB/தமிழ்நாடு முடிதிருத்துவோர் தொழிலாளர் நல வாரியம்
HRBP - Hair Dressing and Beauty Parlour /முடி திருத்துதல் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரிதல்
5. TN Tailoring WWB/தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம்
TAIL - Tailoring/தையல்
6. TN Handicraft WWB/தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியம்
VEMA - Vessels Manufactory/பாத்திரங்கள் தயாரித்தல்
SCLP - Sculpture/சிற்ப வேலை செய்தல்
HAND - Handicraft/கைவினைத் தொழில்
7. TN Palm Tree WWB/தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம்
NEET - Neera Tapping/பதனீர் தயாரித்தல்
TREE - Tree Climbing/மரம் ஏறும் தொழில்
8. TN Handloom and Handloom Silk Weaving WWB/தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நலவாரியம்
HHSW - Handlooms and hand - looms silk weaving/கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவுத் தொழில்
9. TN Footwear and Leathers Good Manufactory and Tannery WWB/தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர்கள் நல வாரியம்
TALE - Tanneries and leather manufacture factory/தோல் பதனிடுதல்
FLGM - Footwear and leather goods manufactory/காலணி மற்றும் தோள் பொருட்கள்
10. TN Artists WB/தமிழ்நாடு ஓவியர்கள் நல வாரியம்
ARTS - Artists/ஓவியம் வரைதல்
11. TN Goldsmiths WB/தமிழ்நாடு பொற்கொல்லர்கள் நல வாரியம்
GSAM - Gold and Silver Manufacture Factory/தங்க வௌ்ளி ஆபரணம் தயாரித்தல்
12. TN Pottery WWB/தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம்
POWO - Pottery Works/மண்பாண்டம்
13. TN Domestic WWB/தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியம்
DOME - Domestic Work/வீட்டு வேலைகள்
14. TN Power loom Weaving WWB/தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம்
PRLI - Powerloom weaving workers/விசைத்தறி தொழில்
15. TN Street Vending and Shops and Establishments WWB/தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம்
STVE - Streeet Vending/தெரு வியாபாரம்
SOES - Shops and establishments/கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிதல்
16. TN Cooking and Catering WWB/தமிழ்நாடு சமையல் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் நல வாரியம்.
CATR - Catering Establishments/உணவு நிறுவனங்கள்
COOK - Cooking Food/சமையல் வேலை
17. TN Drivers and Automobile Workshop WWB/தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம்
AUWO - Automobile Workshop/ஆட்டோ மொபைல் ஷாப்
AUTO - Driving Auto rickshaws and taxi/ஆட்டோ ஓட்டுனர் டாக்சி ஓட்டு்னர்
18. TN Fire and Match Workers Welfare Board/Tamil Nadu Fire and Match Workers Welfare Board TN தீயணைப்பு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியம்/தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியம்
MAFW - Fire and Match Works/பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்
100 நாள் வேலை மண் வேலை செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் நலவாரிய அட்டை பதிவு செய்து தரப்படும் ....
Comments
Post a Comment