Skip to main content

அளவோடு பழகு

_*சிந்தனைச் சிதறல்.....*_
____________________

_அளவோடு பழகு என்றால் புரிவதில்லை. அவமானப்பட்ட பிறகு தான் மனசுக்கு தெரிகிறது, பழகி இருக்கக் கூடாது என்று._

_ஈர்க்க தெரிந்தவர்களுக்கு தக்க வைத்துக்கொள்ளத் தெரிவதில்லை._

_கெட்டுப்போன உணவைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. விட்டுப் போன உறவை மறந்து விடுவது மனத்துக்கு நல்லது._

_உதறிய உறவையும், உதவிய மனிதரையும் என்றைக்கும் மறவாதீர்கள். உதறியவருக்கு பாடமாகவும், உதவியவருக்கு பாலமாகவும் இருங்கள்._



Comments

Popular posts from this blog

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓசூரில் வேலைவாய்ப்பு

Co1+ Logo