*அ* -அம்மாவாக
*ஆ*-ஆசிரியராக
*இ*-இல்லத்தரசியாக
*ஈ*-ஈகை கொண்டவராக
*உ*-உன்னதமானவராக
*ஊ*-ஊழியம் செய்பவராக
*எ*-எளிமையானவராக
*ஏ*-ஏற்றம்கொண்டவராக
*ஐ*-ஐயங்களை தீர்ப்பவராக
*ஒ*-ஒப்பற்றவராக
*ஓ*-ஓவியமானவராக
*ஔ*-ஔவையானவராக
*ஃ*-எஃகு திறன்கொண்டவராக
*வாழும் அனைத்து*
*மகளிர்களுக்கும்*
*மகளிர் தின*
*நல்வாழ்த்துக்கள்*🙏
Comments
Post a Comment