*.*
125 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி என்பது மிஷனின் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் விழாவாகும்.
அனைத்து அப்பியாசிகளும், இன்னும் பதிவு செய்து கொள்ளவில்லை என்றால், கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியாக உடனடியாக முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இதயப்பூர்வமாக,
எஸ். பிரகாஷ்.,
தமிழ்நாடு - மண்டல ஒருங்கிணைப்பாளர்.
13, ஏப்ரல், 2024.
Comments
Post a Comment