Skip to main content

Posts

Showing posts from November, 2022
*தமிழுக்கு தேன் என்றொரு பெயர் உண்டு.* *காரணம் ஏன் தெரியுமா?* *தேன்* கொண்டு வந்தவரைப் பார்த்து, நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய இனிமை பொருந்திய விடை… ஐயா நீங்கள் கூறியதை நினைத் *தேன்* கொல்லிமலைக்கு நடந் *தேன்* பல இடங்களில் அலைந் *தேன்* ஓரிடத்தில் பார்த் *தேன்* உயரத்தில் பாறைத் *தேன்* எப்படி எடுப்பதென்று மலைத் *தேன்* கொம் பொன்று ஒடித் *தேன்* ஒரு கொடியைப் பிடித் *தேன்* ஏறிச்சென்று கலைத் *தேன்* பாத்திரத்தில் பிழிந் *தேன்* வீட்டுக்கு வந் *தேன்* கொண்டு வந்ததை வடித் *தேன்* கண்டு நான் மகிழ்ந் *தேன்* ஆசையால் சிறிது குடித் *தேன்* மீண்டும் சுவைத் *தேன்* உள்ளம் களித் *தேன்* உடல் களைத் *தேன்* உடனே படுத் *தேன்* கண் அயர்ந் *தேன்* அதனால் மறந் *தேன்* காலையில் கண்விழித் *தேன்* அப்படியே எழுந் *தேன்* உங்களை நினைத் *தேன்* தேனை எடுத் *தேன்* அங்கிருந்து விரைந் *தேன்* வேகமாக நடந் *தேன்* இவ்விடம் சேர்ந் *தேன்* தங்கள் வீட்டை அடைந் *தேன்* உங்களிடம் கொடுத் *தேன்* என் பணியை முடித் *தேன்* என்றார்..! அதற்கு …*தேன்* பெற்றவர் தேனினும், இனிமையாக உள்ளது உமது விடை.. இதனால்
*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* *நவம்பர் 20 – சர்வதேச குழந்தைகள் தினம் International Child Rights Day* ஐ.நா-வின் யுனிசெஃப் எனும் குழந்தைகள் நல அமைப்பு நவம்பர் 20, உலகக் குழந்தைகள் தினம் என அறிவித்துள்ளது. குழந்தைகள் நலனுக்காகக் கருத்தரங்குகள் தொடங்கி, பரப்புரை எனப் பல்வேறு நிலைகளில் உலகத் தலைவர்களுக்கு, குழந்தைகள் நலம் குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது வரை பலவற்றைச் செய்கிறது. உலக மக்களிடையே குழந்தைகளுக்கும் பெர
சர்வதேச ஆண்கள் தினம் November 19