Skip to main content

Posts

Showing posts from August, 2021
*உங்கள் பூஜையறையில் கற்பூரம் ஏற்றுவதுண்டா? இறைவனுக்காக காட்டப்படும் கற்பூர ஆராதனையை, முறைப்படி இப்படி காட்டினால் மட்டுமே முழுமையான பலன்!* *இறைவனுக்காக படைக்கப்படும் எல்லாப் பொருளும் இறைவனை முழுமையாக சென்றடைவது இல்லை. அதாவது இறைவனுக்கு படைத்துவிட்டு, அதன் பின்பு அதை நாம்தான் பயன்படுத்திக் கொள்கிறோம். பிரசாதமாக இருந்தாலும், வெற்றிலை, பாக்கு, பழம் எதுவாக இருந்தாலும் சரி. ஊதுவத்தியில் கூட சாம்பல் மிச்சம் இருக்கிறது. ஆனால் கற்பூரம் ஒன்று மட்டுமே அக்கினியில் எரிந்து கரைந்து, இறைவனை முழுமையாக சென்று அடைகின்றது. இப்படி இருக்க, இந்த கற்பூர ஆராதனையை முறைப்படி, நாம் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?* *கற்பூர ஆராதனையை முறைப்படி எப்படி செய்தால், வீட்டில் சுபிட்சம் உண்டாகும்,* *வீட்டிலுள்ள தரித்திரம் அனைத்தும் நீங்கும், என்பதை பற்றியும், அந்த இறைவனின் அருளை முழுமையாக பெற என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.* *சில பேரது வீட்டில், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை கற்பூர ஆராதனை இறைவனுக்காக காண்பிப்பார்கள். சில வீடுகளில் தினம்தோறும் கற்பூர ஆராதனையை அந்த இ...
_*சிந்தனைச் சிதறல்*_ 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 _*நம்பிக்கைகளும் ஆசாரங்களும்*_ 😌😌😌😌😌😌😌😌😌😌😌 _*படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பொியவா்கள் _*“இவன் இடது பக்கம் எழுந்தானோ”*_ என்று கூறுவதுண்டு. இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புாிந்து கொள்ளலாம். மேலே கூறப்பட்ட பொியவா்கள் இதைத் தெளிவாகப் புாிந்து கொண்டு கூறுவதில்லை என்றாலும், வலது பக்கமாகத் திரும்பி படுக்கையிலிருந்து எழ வேண்டும் என்பது மிக முக்கியமானது. நமது முனிவா்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவா் முழுமையாக அங்கீகாித்துள்ளனா். இவையில் முதலாவதானது காலில் இருந்து தலைக்கும் தலையில் இருந்து காலுக்கும் வலம் வருகின்றன. இரண்டாவது காந்த வளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடது பக்கமும் வலம் வருகின்றது. காந்த வளையத்தின் திசைக்கு ஏற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் ப...
🌷|| நேர்மை ||🌷 🌷 கண் கலங்க வைக்கும் ..!! 🌷 பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் .. “ பச்சை தண்ணி பத்மநாபன் ” 🌷 ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில் .. பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பொறியாளர் பத்மநாபன் .. அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் .. 🌷 “ பச்சை தண்ணி பத்மநாபன் ” 🌷 ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர் தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார் .. 🌷 “இறைவா ..!! என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன்.. நீ தான் அவர்களை காக்கவேண்டும் ” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் .. 🌷 “ நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும் ..!! நீங்களும் எந்த சூழலிலும் .. நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து என் பெயரைக் காப்பாற்றவேண்டும் ..!!..“ 🌷 என்று நா தழு .. தழுக்க .. சொன்னார் ..!! 🌷 இரண்டு மகன்களும் அமைதியுடன் .. கேட்டுக்கொண்டிருக்க .. கடைசி மகள் ப்ரியா மட்டும் .. கோபத்தில் வெடித்தாள்..!! 🌷 ப்ரியா கல்லூரி முதலாம...
Status Today- Varalakshmi Viratham Special
_*“ ஏன் எனக்கு மட்டும்…? ”*_ நமக்கு சோதனைகள் வந்தால், கஷ்டங்கள் வந்தால், துன்பங்கள் வந்தால் கடவுளிடம் நாம் கேட்பது *“ஏன் எனக்கு மட்டும் இப்படி செய்கிறாய்?”* இந்தக் கேள்விக்கு ஒரு டென்னிஸ் வீரர் மிக அழகாக பதில் தந்திருக்கிறார்! அந்த டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர் ஆஷ். அவர் விம்பிள்டன் வெற்றி பெற்றவர். 1983 ஆம் ஆண்டில் ஒரு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பொழுது ரத்தம் பெற்றுக்கொண்டதன் மூலமாக அவருக்கு *எய்ட்ஸ்* வந்தது. அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அப்பொழுது பலரும் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது; *“உங்களுக்கு கடவுள் ஏன் இப்படிச் செய்கிறார்?”* இதை அடிப்படையாகக் கொண்டு அவர் செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையின் தலைப்பு; *“WHY ME ?” – “ ஏன் எனக்கு மட்டும்? ”* கட்டுரையில் அவர் எழுதியது பின்வருமாறு: உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கும்பொழுது ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்? குடிப் பழக்கம் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட...
சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோவிலின் கோபுரத்தில் தேசியக்கொடி. இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோயிலின் கோபுரத்தின் மீது ராஜா கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு வருடமும இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு விசேஷம் உண்டு. அன்றைய தினம் அதிகாலையில் நமது தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன்பாக பூஜை செய்கிறார்கள். பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் எடுத்து வந்து கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்கிறார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும்..
Colection of 75th Independence Day statuses
*‘மூன்று திருக்குறளும் ஓரிடத்தில் சந்தித்தபோது ……’* *ஆச்சரியம், ஆனால் உண்மை* படித்ததில் பிடித்தது சேலம் மாவட்டம். புதிதாக ஒரு இளம் பெண் ஆட்சியர் (வயது 27) பதவியேற்கிறார். அந்த நேரம் பார்த்து, மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஜாதிக் கலவரம் வெடிக்கக்கூடிய அபாயம். மாநில அரசு அவரை உடனடியாகக் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னதோடு, காவல்துறையையும் தயார் நிலையில் வைக்கும்படி பணித்தது. மறுநாள் அதிகாலை ரெயிலில், களஆய்விற்காக புதிய ஆட்சியர் வருவதாகத் தகவல். அரசு முறைப்படி அவரை மரியாதையோடு வரவேற்று, விருந்தினர் மாளிகைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பு டிஎஸ்பிக்கு (வயது 54). அவரும் அதிகாலையிலேயே நிலையத்திற்கு வந்து காத்திருக்கிறார். பத்திரிக்கை நிருபர்களும் அதி காலையிலேயே குழுமிவிட்டார்கள். அதில் ஒரு ரகசியம் இருப்பது சில மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் தெரியும். என்ன நடக்கப் போகிறது, எப்படி நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருந்தார்கள். புதிதாகவரும் இளம் பெண் ஆட்சியர், டிஎஸ்பியின் சொந்த மகள் என்பதுதான் அந்த ...
_*சிந்தனைச் சிதறல்*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே*_ 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 _*உலகம் இவ்வளவுதான்*_ 🪐🪐🪐🪐🪐🪐🪐🪐 உலகம் பொியது; பரந்தது. அதை _*“இவ்வளவுதான்”*_ என்கிறானே இவன் என்று நீங்கள் ஆச்சாியப்படுவீா்கள். இரண்டு வகைப்பட்டவா்கள் தான் உலகத்தைப் பற்றிச் சுலபமான முடிவுக்கு வருகிறாா்கள். ஒரு வகையினா் போதையில் இருப்பவா்கள்; மறு வகையினா் மயானத்திற்குப் பிணம் போவதைப் பாா்ப்பவா்கள். போதையில் இருப்பவனுக்கு உலகத்தில் எதுவும் துச்சமாகப்படுகிறது. _*“இந்த உலகம் என் கைக்குள் இருக்கிறது”*_ என அவன் நினைக்கிறான். உலகத்தில் ஒரு அணுவாக அவன் உட்காா்ந்திருந்தாலும், மிகப் பொிய உலகம் அவன் கண்ணுக்கு அணுவாகப்படுகிறது. _*“ப்பூ…… இவ்வளவுதானா உலகம்!”*_ என்று அவன் ஏளனமாகப் பாா்க்கிறான். மயானத்திற்குப் பிணம் போவதைப் பாா்ப்பவன் அந்தப் பிணத்தை வைத்தே உலகத்தை முடிவு கட்டுகிறான். _*“ம்….. உலகம் இவ்வளவுதான்! எப்படி எல்லாம் வாழ்ந்தான்? காசிக்குப் போனான்; கல்கத்தாவுக்குப் போனான். கல்வி கற்றான்; கலை உலகில் ஈடுபட்டான். ஆடாத...
_*சிந்தனைச் சிதறல்*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே*_ 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 _*உலகம் இவ்வளவுதான்*_ 🪐🪐🪐🪐🪐🪐🪐🪐 _*“வாழ்கின்ற காலத்திலும், வாலிப காலம் மிகவும் சுருங்கியது”.*_ _*“பதினாறு வயதிலிருந்து நாற்பத்தைந்து வயது வரைக்குமே வாலிப காலம் தான்”*_ என்று வைத்துப் பாா்த்தாலும், இந்த முப்பது ஆண்டுகளும், _*“படபட”*_ வென்று ஓடி விடுகின்றன. எவன் ஒருவனுக்காகவும், காலம் காத்திருப்பதில்லை. பதினாறு வயதிலிருந்து முப்பது வயது வரைதான் சாியான இளம் பருவம். அடுத்த பருவம் மறு காப்புப் பருவம். இது அவ்வளவு சுவை உடையதல்ல. முதல் இளம் பருவ காலத்தில், வாழ்க்கையை அழகுள்ளதாக ஒழுங்குபடுத்தி, இன்பமுள்ளதாக செய்து கொள்ள வேண்டும். நல்ல மனைவியும் நல்ல குழந்தைகளும் இதை நமக்குத் தர முடியும். _*“புகழிற் புகழ் ஞாலம் பெண்ணின், வாள் நெடுங் கண்ணுக்கு விலையாகும்”*_ என்கிறான் ஒரு கவிஞன். அண்டத்திலே ஒரு அணு பெண். அவள் உருவில் ஒரு அணு அவள் கண். அணுவில் அணுவான கண்ணுக்கு, அண்டத்தை விலையாக்குகிறான். கவிஞன் என்றால், அவன் மனம், தான் விரும்பும் பொ...
தேசிய இளைஞர்கள் தின ஸ்டேடஸ்
உறவுகள் என்றும் தொடர்கதை
_*சிந்தனைச் சிதறல்*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே*_ 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 _*காடும் கிழவனும்*_ 👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼👨🏼‍💼 கிழவன் துண்டை விாித்துப் படுக்கப் போனான். நகரத்தைப் போல் காடு அவ்வளவு நாற்றமாக இல்லை! பால் மணம், பூ மணம், தேன் மணம் எல்லாம் வந்தது. ஆனால் கிழவனின் தூக்கத்துக்கு அவை போதவில்லை! ரொட்டி வாடை இல்லாமல் அவன் மிகவும் சிரமப்பட்டான். இந்த உடம்புக்கு இதென்ன பழக்கம்? ஓா் உணா்ச்சிக்குப் பழகிப் போனால் அதையே தினம் தேடுகிறதே – ஏன்? கிழவன் தன்னுடைய மூக்கையே மாற்றிக் கொள்ள விரும்பினான். இடத்துக்குத் தக்கபடி முகத்தையே மாற்றிக் கொள்ளும் மனிதா்கள் இருக்கும் போது வசதிக்குத் தக்கபடி மூக்கையே மாற்றிக் கொண்டால் என்ன? ஒரு மலரைப் பறித்து அதை மூக்கில் வைத்து ஒரு இழுப்பு இழுத்தான். என்ன ஆச்சாியம்! மலாின் வாசனையே இல்லை! மூக்கைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் முகா்ந்தான். இல்லை – வாசனை இல்லவே இல்லை! மூக்குத்தான் கெட்டு விட்டதா? இல்லை மலருக்கும் நாகாிகம் வந்து விட்டதா? நவீனப் பெண்களுக்காகவே இறைவன் சமீப காலங்களில் வாசனை இல்லாத மலா்களைப் ப...
Status Today – August 9